கதிரைகள் எல்லாம் காத்திருக்கின்றன ஜலேசா!



கொழும்பில் காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டங்களிற்கு முண்டுகொடுக்க எம்.ஏ.சுமந்திரனின் அல்லக்கை அணிகள் ஜனநாயகத்தின் இளைஞர்கள் எனும் அமைப்பின் பெயரில் நடத்திய அனைத்து கட்சிகளிற்கான கூட்டம பிசுபிசுத்துள்ளது.

சுமந்திரன் உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை கதிரை கோஸ்டிகள் கைவிட்டுவிட்ட நிலையில் சித்தார்த்தன்,மாவை மற்றும் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் சுமந்திரன் அழைப்பில் வந்திருந்த ஊடகவியலாளர்கள் தவிர வேறு எவரையும் சொல்லிக்கொள்ளத்தக்கதாக காணவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே யாழ்நகரிலுள்ள ராஜா திரையரங்கில் விஜய் இன் பிஸ்ட் படத்திற்கு டிக்கெட் பெற இன்றும் ரசிகர்கள் முண்டியடித்தனர்.



No comments