குடும்பங்கள் தப்பியோட்டம்?நாட்டில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான எதிர்ப்பும் ஆர்ப்பாட்டமும் அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவியும் அவரது பெற்றோர்களும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்கள் எந்த நாட்டிற்கு சென்றுள்ளனர் என்பது தெரியவில்லை .

பிரதமரின் ஏனைய மருமகள்மாரும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனரா என்பது தெரியவில்லை எனினும் 9 பேர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments