உக்ரைன் புச்சா நகரில் 410 பொதுமக்களின் உடலங்கள் மீட்பு!!


உக்ரைனின் தலைநகர் கீவின் வடமேற்கே உள்ள புச்சா நகரத்தில் வசிப்பவர்களை ரஷ்ய இராணுவம் படுகொலை செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

இங்கு 410 உடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்யாவால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கும் உக்ரைனிய சட்டவாளர்கள்  தெரிவித்துள்ளனர். 

புச்சாவில் உக்ரைனிய குடிமக்கள் ரஷ்யா கொன்றது என்ற  குற்றச்சாட்டுகளை ரஷ்யா அடியோடு மறுத்துள்ளது. அத்துடன் இறந்தவர்களின் உடல்களின் காட்சிகளையும் புகைப்படங்களையும் ஆத்திமூட்டும் உக்ரைனின் மேடை நிகழ்ச்சி என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


No comments