கோதுமை மா ரூ40 இனால் அதிகரிப்பு!இலங்கையில் கோதுமை மாவின் விலை மீண்டும் 40 ரூபாவால் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை  40 ரூபாவால் அதிகரிப்பதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாண் உற்பத்தி பொருட்களது விலையும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments