மக்கள் வெளியேற இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவித்தது
உக்ரைனில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இரு நகரங்களில் தற்காலிக யுத்த நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்தது.
இரு நகரங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான அவ்விடத்தை விட்டு வெளியேற ரஷ்யா தற்காலிகமான போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளது.
உக்ரைனுடனான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட படிவோல்னோவாகா, மரியுபோல் ஆகிய 2 நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷியா தெரிவித்துள்ளது
Post a Comment