உக்ரைனுக்கு ஆதரவான வண்ணங்களா? நிராகரித்தது ரஷ்ய விண்வெளி நிறுவம்!!


பூமியிலிருந்து விண்வெளி நிலையத்திற்குச் சென்ற ரஷ்ய வீரர்கள் அணிந்திருந்த மஞ்சள் மற்றும் நீல நில விண்வெளி ஆடைகள் உக்ரைனுக்கு ஆதரவாக தேர்ந்தெடுக்கப்பட்டது என  மேற்கு உலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் நிராகரித்துள்ளது.

புதிய குழுவினரின் விமான ஆடைகள் பாமன் மாஸ்கோ மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சின்னத்தின் வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன. இதில் மூன்று விண்வெளி வீரர்களும் அப்பல்லைக்கழகத்தில் பட்டம் பெற்றனர். எல்லா இடங்களிலும் உக்ரேனியக் கொடியைப் பார்ப்பது பைத்தியம் என்று விளக்கம்  அளிக்கப்பட்டது. 

No comments