ரஷ்யா-உக்ரைன்: போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்கிறது ஐ.சி.சி


உக்ரைனில் நடைபெற்று வரும் போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இந்த விசாரணை விரைவில் நடைபெற்ற உள்ளது என சர்வதேச கிரிமினல் கோர்ட் தலைமை வழக்கறிஞர் கரிம் கான் தெரிவித்துள்ளார்.  

No comments