உக்ரைனுக்கு 6000 ஏவுகணைகளை வழங்கவுள்ளோம் - போரிஸ் ஜோன்சன்


ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் அனுப்பியுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், போரால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சுமார் 25மில்லியன் யூரோவை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments