மீண்டும் தமிழகத்திற்கு தப்பித்தனர்?இலங்கையிலிருந்து மீண்டும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தப்பித்து தமிழகத்தில் அடைக்கலம் புக முற்பட்டுள்ளனர்.அவ்வாறு சென்றிருந்த கைக்குழந்தைகள் உள்ளடங்கிய அறுவர் கைதாகியுள்ளனர்.

மன்னாரிலிருந்து தப்பித்து தமிழகம் சென்றிருந்த இவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுவிசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.No comments