கொரோனா தொற்று எச்சரிக்கையுடன் பட்டமளிப்பு!



போதிய கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையுடன்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது.




No comments