வந்தது IMF!



இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் Changyong Rhee, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளரான எஸ்.ஆர். ஆட்டிகலவை கொழும்பில் சந்தித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் பொருளாதார மீளாய்வு தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

No comments