ஒரு நாடு ஒரே சட்டம்:மேலும் 3 மாதம்!
ஞானசார தேரரின் "ஒரு நாடு ஒரே சட்டம்" என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல் நடவடிக்கைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதியால் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment