ஏற்றுமதி :கஞ்சா அகப்பட்டது!தூத்துக்குடி  கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தி  செல்ல முயன்ற  சுமார் 450 கிலோ கஞ்சா தமிழ் நாட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடத்தும் நோக்கில் வாகனத்மில் எடுத்து கொண்டு சென்ற சமயமே பொலிஸார்  பறிமுதல் செய்துள்ளனர்.

இதன போது கஞ்சாவை இலங்கைக்கு  கடத்த முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டதோடு  கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா ஏசி  வாகனம் ஒன்றும்  மூன்று மோட்டார் சைக்கிள், 9 கைத் தொலைபேசிகள்  உள்ளிட்டவைகளை தமிழ்நாடு  க்யூ  பிரிவு  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments