டொலர் பெறுமதி 300 இனை தாண்டியுள்ளது!



இலங்கையிலுள்ள பல தனியார் வங்கிகள் அமெரிக்க டொலருக்கு எதிரான விற்பனை விலையை 260 ரூபாவாக அதிகரித்துள்ளன.

பல தனியார் வங்கிகள் தங்களின் நாணய மாற்று விகிதத்தை ஒரு டாலருக்கு 260 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.

ஆனால், அரச வங்கிகளில் டொலர் 230 ரூபா வரம்புக்குள் உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், இலங்கை மத்திய வங்கி நாணய மாற்று வீதங்களைத் தளர்த்திய துடன், டொலர் 230/= வரம்பில் இருக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறியது.

இதனிடையே வெளியே கறுப்பு சந்தையில் டொலர் பெறுமதி 300 இனை தாண்டியுள்ளது.

No comments