கொவிட் கட்டுப்பாடுகள் முடிவடைகிறது - போரிஸ் ஜோன்சன்


இங்கிலாந்தில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகள் இம்மாத இறுதியில் முடிவடைகின்றன என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன்கூறினார்.

தற்போதைய விதிகளின் படி நேர்மறை சோதனை செய்யும் எவரும் குறைந்தது 5 நாட்கள் சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும். தற்போதைய கட்டுப்பாடுகள் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

பிப்ரவரி 5 வரையிலான வாரத்தில் இங்கிலாந்தில் 20 பேரில் ஒருவருக்கு கோவிட் பாதிப்பு இருந்தது. சரசாசரியாக நாள் ஒன்றுக்கு 250 பேர் உயிரிழக்கின்றனர் என்று தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் விரிவான ஆய்வு தெரிவிக்கிறது.

No comments