பாடசாலைகள் மூடப்படுகின்றது?

 மீண்டும் அதிகரித்துவரும் கொரோனா பரவலையடுத்து இலங்கை முழுவதும் பாடசாலைகள் மூடப்படவுள்ளது.எனினும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையின் படி ஆரம்ப பிரிவு பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளுக்கும் 2022.2.7 முதல் 2022.3.6 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   No comments