கோத்தாவின் கட்டுபாட்டினுள் இல்லை!இலங்கையில் எல்ஐஓசிஎரிபொருள் விலைகளின் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலைகளை அதிகரி;ப்பது தவிர்க்க முடியாத விடயம் என இலங்கை மின்சாரசபையின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

விலைகளை அதிகரிக்கபோவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ள போதிலும் அடுத்த சில நாட்களில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விலைகளை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உறுதியற்ற நடவடிக்கைகள் காரணமாக  மக்கள் நாளாந்தம் நெருக்கடியில் சிக்குப்படுகின்றனர்,என அவர் தெரிவித்துள்ளார்.

No comments