மல்கம் ரஞ்சித்த ஆண்டகையும் நாலாம் மாடியில்!

இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை புறக்கணித்த நிலையில் பேராயர் கர்தினால்  மல்கம் ரஞ்சித் ஆ​ண்டகை கொழும்பு குற்றப் புலனாய்வுப்

பிரிவிற்கு சென்றுள்ளார்.

பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவஸ்தான வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அந்த தே​வாலயத்தில் இருந்த சங்கிறிஸ்டியன் முனீந்திரன் என்பவர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அவரை கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆ​ண்டகை சென்று பார்வையிட்டார் .

No comments