வைத்தியத்திற்கு மின்சாரம்:வர்த்தமானி வெளியீடு!


இலங்கையில்  வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மின்சாரம் மற்றும் அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.


No comments