தமிழ் மட்டுமல்ல:சிங்களமும் பறிபோனது!

 


தமிழ் மொழியை முடக்க புறப்பட்ட தேசம் சிங்களத்தையும் இழக்கத்தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம் சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி,பிரதமர் இணைந்து திறந்த போர்ட் சிற்றி நடைபாதையில் தமிழோடு சிங்களமும் காணாமல் போயுள்ளது.

எங்கே எங்கள் இரண்டு ஆட்சி அல்லது தேசிய மொழிகள்? அல்லது துறைமுக நகர்

முழுமையாக சீனாவின் சொத்தா? எமது 65 நட்புறவை இப்படிதான் கொண்டாடுவதா? யாருக்கு பொறுப்பு, அக்கறை..? ஒருவருக்கும் வெட்கமில்லை..! தேசத்திடம் மன்னிப்பு கோருங்கள் என போட்டுத்தாக்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் மனோகணேசன்.

No comments