இரா.சாணாக்கியன் :கொரோனா தொற்று !
 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியன் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கிளிநொச்சியில் கம்பன் விழா கும்பலின் கட்டட அடிக்கல் நாட்டும் விழா மற்றும் மட்டக்களப்பில் பொங்கல் விழாவென பலவற்றிலும் அவர் பங்கெடுத்துள்ளார்.

இந்நிகழ்வில் டக்ளஸ் முதல் கம்பவாரிதி ஜெயராஜ்,சுமந்திரன்,மாவையென பலரும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments