மனித உரிமைகளை பேணப்போகிறாராம் கோத்தா!


இலங்கையில்  தனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  பொதுமக்களைத் தூண்டிவிடுவதைத் தவிர்க்குமாறும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை இன்று (18) ஆரம்பித்து வைத்து, அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் தொடர்பில் தெ ளிவுப்படுத்தி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


 

No comments