சுதந்திரக்கட்சி தனி வழி!

 


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக மையம், நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், கட்சியின் தலைவருமான கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட பிரச்சார அணியினரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments