சென்றடைந்தது கடிதம்!

 


இன்று 18ம் திகதி செவ்வாய்கிழமை இந்தியப் பிரதமருக்கு தமிழ்  தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம்  இரா.சம்பந்தன் தலைமையில் கையளிக்கப் பட்டது. 

கடித கையளிப்பில் இரா. சம்பந்தன்,  நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா,  செல்வம் அடைக்கலநாதன்,  சுரேக்ஷ் பிரேமசந்திரன்,  சுமந்திரன் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments