கஞ்சா கடத்தல்!! புதுக்குடியிருப்பில் நால்வர் கைது!!


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கில் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் இன்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் மேற்படி கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

No comments