மில்லியனில் சம்பளம்பெறும் கப்ரால்?

 


இலங்கையின் பொருளாதாரத்தை காப்பாற்ற வந்த முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் சம்பளமாக ஏழு இலட்சம் வரை கல்லா கட்டுவது அம்பலமாகியுள்ளது.

தனது முந்தைய சம்பளத்தில் 74விழுக்காடாக சுமார் மூன்று இலட்சம் வரையில் அவர் ஓய்வூதியமாக பெற்றுவருகின்றார்.

அதேவேளை தற்போது மீள மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பேற்றதன் அடிப்படையில் மாத ஊதியமாக 4 இலட்சத்தை பெற்றுவருவதாக சண்டே டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆட்சியாளர்களது நெருங்கியதொரு தரப்பாக கப்ரால் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments