ஷானி அபேசேகர:வழக்கு தொடரும்போலி சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கை மேலும் தொடர்ந்து செல்ல கம்பஹா நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 2ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

No comments