ஆழிப்பேரலை நினைவேந்தல் இன்று!ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின்  நினைவுதினம் இன்று தமிழர் தாயகத்தில் நினைவு கூரப்பட்டுள்ளது.

குறிப்பாக வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் அமைந்துள்ள நினைவேந்தல் பகுதியில் உயிரிழந்தவர்களது உறவுகள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதனிடையே வடமராட்சி முதல் அம்பாறை வரையிலான கரையோர கிராமங்களில்  நினைவுகூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
No comments