கிளிநொச்சி:கொலை கொலையாம்கிளிநொச்சி மாவட்டத்தில் இளைஞர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டுவருகின்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தினமும் கிளிநொச்சி கல்மடு சம்பக்குளம் பகுதியில் ஆண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.

ஏற்கனவே கடந்த மாதத்திலும் இத்தகைய இரு கொலைகள் அரங்கேறியிருந்த நிலையில் மாதத்தின் முதலாம் நாளில் ஒரு இளைஞன் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
No comments