விற்பனைக்கு வருமா இளவரசி!

 


இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி திணறிவருகின்ற நிலையில் அண்மைக்காலமாக இரத்தினக்கற்கள் கப்பட்டுவருகின்றமை கவனத்தை ஈர்த்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய "Blue Sapphire" எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணிக்க கல் 310 கிலோ எடையுடையதாகவும் இதற்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளது.

No comments