கோத்தா:தலைதெறிக்க தப்பும் அதிகாரிகள்!இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜெயசுந்தரவினால் கையளிக்கப்பட்ட  இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மேலும், புதிய ஜனாதிபதி செயலாளராக பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments