இரந்து பெற்ற பிச்சை:தமிழர் மூவர் நியமனம்!

பல தரப்புக்களின் இரப்புக்களிற்கு  பின்னர் ஒரே நாடு ஒரே சட்டம்  செயலணிக்கு ஈபிடிபி மற்றும் அல்லக்கைகள் குழுவென மூவரை கோத்தா நியமிக்க சம்மதித்துள்ளாராம்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரே நாடு- ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானாந்தராஜா ஆகியோரே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
No comments