மன்னாரில் நினைவேந்தப்பட்டது மாவீரர் நாள்

மன்னாரில் சிறப்பாக இடத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வி.எஸ் சிவகரன் தலைமையில் மாவீரர்களுக்கான நினைவு அஞ்சலி இன்று மாலை 6.15 மணி

அளவில் இடம் பெற்றது. 

அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

No comments