கிளிநொச்சியில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்


கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் வீட்டில் மாவீரர் நாளின் நினைவேந்தல் சுடரினை வடபோர்முனை கட்டளைத் தளபதி பிரிக்கேடியர் தீபன், திருகோணமலை மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை வேலாயுதபிள்ளை ஏற்றி வைத்தார்.

அதேபோன்று ஆங்காங்கே மக்களும் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


No comments