விக்னேஸ்வரனும் விளக்கேற்றி அஞ்சலித்தார்


முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தனது இல்லத்தில் மாவீரர் நாளில் உயிரிழந்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

No comments