யேர்மனி பிறீமன் நகரில் நடைபெற்ற மாவீரர் நாள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனியில் பிறேமன் நகரத்திற்கு அருகாமையில் உள்ள பிலென்டர் எனும் கிராமத்தில் கொரோனா விதிகளுக்கு

அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

No comments