தீவகம் சாட்டியில் இராணுவ அச்சுறுத்தல் மத்தியில் நடைபெற்ற மாவீரர் நாள்


யாழ் தீவகம் சாட்டித் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்

பிரமுகரான சட்டத்தரணி சுகாஷ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றிருந்தது.

நிகழ்விற்குச் சென்றிருந்த இவர்களை இராணுவத்தினர் இராணுவ முனையில் அச்சுறுத்தி நிலத்தில் அமரச்செய்திருந்த நிலையில் பின்னர் அவர்கள் அந்த இடத்திலேயே விளக்கேற்றி வணக்கம் செலுத்தியிருந்தனர்.

No comments