வேந்தரானார் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!


கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நாரஹேன்பிட்டி அபயராமதிபதி வண.முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நியமனக் கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த இவர்  அண்மைக்காலமாக கடுமையாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றார். 

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவராகவும் ஆனந்த தேரர் உள்ளார்.

No comments