ட்ரோன் பறக்கவிட்டால் கைது!இலங்கையின் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் அனுமதியின்றி ட்ரோன் கெமராவை இயக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் கொதட்டுவ மற்றும் களனி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments