நவம்பர் 30 வரை பொதுக்கூட்டங்கள், நிகழ்வுகள் நடத்த தடை விதிப்பு


சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக வலுத்துவரும் போராட்டங்கள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளைக் கருத்திக்கொண்டு கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டல் திருத்தப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டல்கள் நாளை (16) முதல் அதிரடியாக அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருத்தப்பட்ட அந்த வழிகாட்டல்கள்  நவம்பர் 30 வரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,  மறு அறிவித்தல் வரை பொதுக்கூட்டங்கள், கூட்டம், நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

No comments