அளம்பில் பகுதியில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள்

முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் உயிர்நீத்த உறவுகளுக்காகச் சுடரேற்றி  தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டார். 

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோர் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments