திருப்பூரில் விடுதலைப் புலிகளின் கொடியேற்றி சீமான் நினைவேந்தல்!

தமிழ் தேசிய மாவீரர்நாள்2021 நினைவேந்தல் நிகழ்வு இன்று 27-11-2021 தமிழகத்தில் நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

அவர்களின் தலைமையில் திருப்பூர், தாராபுரம் சாலையில் அமைந்துள்ள வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் பேரெழுச்சியாக நடைபெற்றது.

No comments