வடகிழக்கில் கடலுக்கு செல்லவேண்டாம்!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.அடுத்துவரும்  12 மணிநேரத்தில் பலத்த காற்றுடன் பலத்த மழையும் பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து நாளை வெள்ளிக்கிழமை மன்னார்-காங்கேசன்துறை-திருமலை வரையான கடலில் தொழிலில் ஈடுபட வேண்டாமென மீனவர்களிடம் கோரப்பட்டுள்ளது.No comments