கிளிநொச்சியில் 113 மாணவர்களிற்கு கொரோனா!இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 57 நாட்களில் 113 பாடசாலை மாணவர்கள் அடங்கலாக சுமார் 1452 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட  தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால்  அருமைநாதன் தெரிவித்துள்ளார்.


No comments