உரத்திற்கு போராட்டம்:கிளப் திறந்தார் மகிந்த!ஒருபுறம் ஒருவேளை உணவிற்காக நாடு திண்டாட கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் கேளிக்கை விடுதியை இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச திறந்துவைத்துள்ளார்.

நேற்று (21) இரவு கேளிக்கை விடுதியை மகிந்த திறந்து வைத்தததாக தெரியவருகின்றது.இதனிடையே இன்று விவசாயத்திற்கு உரம் வழங்க கோரி நாடாளுமன்றில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments