காசில்லை:வடக்கிற்கு தண்ணீர்!

 


கறுப்புப் பணம், வெள்ளைப் பணம் பிரச்சினை அல்ல நாட்டில் பணம் இல்லாத பிரச்சினையே காணப்படுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனிடையே நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள் மற்றும் கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் ஆகியன இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

பல்லாயிர கணக்கான மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பித்து வைக்க்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

No comments