புகையிரம் மோதி மாடுகள் பலியாகின!

 


கொரோனா தொற்றினால் நின்று போயிருந்த பேருந்து சேவையை மீண்டும் இயக்க ஏதுவுhக பரீட்சாத்தமாக மேற்கொள்ளப்பட்ட  புகையிரத சேவையின் போது தண்டவாளத்தில் 10 மாடுகள் சிக்குண்டு இறந்துள்ளது.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை தென்மராட்சி ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மாடுகள் கூட்டமாக குறித்த தண்டவாளத்தினை கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி தமது பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டிருந்த புகையிரதத்தில் சிக்குண்டே பத்து மாடுகள் பலியாகியுள்ளன.


No comments