மேம்பாலத்தின் கீழ் சிக்கிய ஏர் இந்திய விமானம்


ஏர் இந்தியா விமானம் ஒன்று தலைநகர் டெல்லியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் அ சிக்கிய நகரமுடியாத நிலையில்  காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

விமானத்தின் இறக்கைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் நெஞ்சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுவதை காணொளி காட்டுகிறது

இந்த விமானத்துடன் ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை  என்று கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த விமானம் ஏர் இந்திய நிறுவனத்தால் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

டெல்லி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில்:-

 விமானம் நிச்சயமாக டெல்லி விமான நிலையத்திற்கு சொந்தமானதல்ல என்றும்,  அதை எடுத்துச் செல்லும் போது பாரவூர்தி ஓட்டுநர் பிழை செய்திருக்கலாம் என்று கூறினார்.

No comments