எஸ் - 400 வான் தடுப்பு ஏவுகளை கூட ரஷ்யா அனுப்பலாம் - லுகாஷென்கோ


மேற்கினுடைய அச்சுறுத்தல்களை முறியடிக்க பெலாரஸுக்கு போர் விமானங்கள், உலங்குவானூர்திகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட ஒரு பெரிய இராணுவ தளபாடங்களை ரஷ்யா விரைவில் வழங்கும் என்று பெலரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியுள்ளார்.

ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய படைகள் இந்த மாத இறுதியில் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்த உள்ளன. ஜபாட் -2021 பயிற்சிகள் செப்டம்பர் 10 முதல் 16 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ இராணுவக் கூட்டணி மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு எதிராக ரஷ்யா தனது பெலாரஷ்ய நட்பு நாட்டைப் பாதுகாப்புப் பக்கமாக பார்க்கிறது.

No comments