முல்லை மாவட்ட செயலருக்கும் கொரோனா!


முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் க.விமலநாதனுக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 க.விமலநாதனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர், கொரோனா தொற்றுக்கான சிகிச்சையை பெற்று வருகின்றார்.

இதனிடையே தொடர்ச்சியான பல கூட்டங்களில் அவர் பங்கெடுத்தமையால் தொற்று பரவலாகியிருக்கலாமென அஞ்சப்படுகின்றது

No comments